Thursday, December 6, 2012

மண நாள்



நாளை பகலவன் எனக்காய் உதிக்கட்டும் !
நாளை நிலாவும் எனக்காய்  தோன்றட்டும் !
நாளை  தேசம் எனக்காய் இயங்கட்டும்!
நாளை  இணையும் சொந்தங்கள்
என்றுமே என்னோடு நிலைக்கட்டும் !


எங்கோ  பூத்த  மலர்கள் மண மாழைகளாக !
யாரோ செய்த நகைகள் மண ஆபர்ணங்க்களாக !
என்றோ நெய்த பட்டாடைகள் மண ஆடைகளாக !
என்றுமே இணைந்த என்  நண்பர்களின்
நெஞ்சங்கள் வாழுத்துக்கள்  பாட !

எனக்காய் பிறந்தவளை என் உயிருடன்
இணைக்க  மணமேடை ஏறுகிறேன் !

 உங்கள்  வாழ்த்துகளுடன் !
ராஜா 

9 comments:

BOVAS said...

One of the best I have ever read.....Raja..... Let all the blessings and success be with you throughout your life..... Wishes from myself and my family members...

Karthikeyan V said...

Love is a dream shared by two. Marriage is the joy of the dream come true. May married life fulfill your dreams. Congratulations!


- V.Karthikeyan

Prabhu A K said...

அருமை அருமை அருமை ....
வாழ்த்துக்கள் ராஜா !!!

Maheswaran said...

Congratulations Raja...
Wish you a happy married life.

விப்ஜி said...

அருமையான கவிதை. இதுவரை நீ எழுதிய கவிதைகளுக்கெல்லாம் இது மணிமகுடம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பா...

sankar A said...

Wish You A Happy Married Life

kathir ramesh said...

Wish you a Happy and long married life... Kavithai aarumai....

Ragu Ram said...

Wish You A Happy Married Life

Ragu Ram said...

Wish You A Happy Married Life
Raguram